×

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சாத்தூர் : சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் ஜனவரி.14-ல் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்பால் சந்தீப்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


Tags : Chatur Fireworks Factory Accident , Firecracker factory accident in Chatur, 2 killed
× RELATED சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு...