×

செங்கல்பட்டு அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கத்தில் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Chengalpattu , Chengalpattu, lorry, government bus, accident
× RELATED நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு...