ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவது பற்றி முடிவு செய்யவில்லை: பாஜக மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பேட்டி

கடலூர்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. கடலூரில் பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: