இடைதேர்தல்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களுடன்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: