ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800 425 94890 என்ற இலவச தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் பணியாளர்கள் இருப்பார்கள்; புகார்களை பறக்கும் படைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: