×

ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத்துக்கு இடைக்கால ஜாமின்..!!

மும்பை: ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத்துக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட வேணுகோபால் தூத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.


Tags : Videocon Group ,Venugopal Dhoot ,ICICI Bank , ICICI Bank, Fraud, Venugopal Dood, Interim Bail
× RELATED சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு!!