×

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடல்..!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பனிப் பொழிவால் 330 மின் பகிர்மானப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Himachal Pradesh , Himachal Pradesh, snowfall, roads closed
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...