கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது

கடலூர்: கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கப்பட்டது . கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உட்பட சுமார் 450 க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: