திருவள்ளூர் அருகே வெற்றுக்கால் சேவல் சண்டை விமர்சையாக தொடங்கியது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெற்றுக்கால் சேவல் சண்டை 2 ஆண்டுகளுக்கு பின் விமர்சையாக தொடங்கியது.  2000க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் இறங்க உள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Related Stories: