×

தனிநபர் தகவல்கள் திருடப்படுவது தடுக்கப்படும்: IIT நிறுவனம் தகவல்

சமர்ட் போன்களில் பயன்படுத்த ஏதுவாக தனியார் நிறுவனம் பங்களிப்புடன் வால் ஓஎஸ் என்ற புதிய ஏங்குதளத்தை சென்னை IIT உருவாகியுள்ளது. ANDRIOD, IOS உள்ளிட்ட ஏங்குதளங்களே பெரும்பாலான சமர்ட் போன்களில் பயன்படுத்த படுகிறது. இந்நிலையில் செல்போன்களில் இருந்து தனிநபர் தகவல்கள் திருடப்படுவதை தடுக்கும் விதமாக இந்தியாவிற்காக பிரத்தியோக bhar OS ஏங்குதளத்தை ஜாங்கிய ஆப்ரேஷன் நிறுவனத்தின் உதவியோடு சென்னை IIT உருவாகியுள்ளது.

இதனை அறிமுகப்படுத்தி பேசிய சென்னை IIT இயக்குனர் காமக்கோடி இந்த ஏங்குதளம் முதல்கட்டமாக IITயில்  பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் புதிய ஏங்குதளம் குறித்து ஒன்றிய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.    


Tags : IIT , Preventing Theft of Personal Information: IIT Institute Information
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...