×

தென்காசி மேக்கரை பகுதிகளில் தனியார் அருவிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு..!!

தென்காசி: தென்காசி மேக்கரை பகுதிகளில் தனியார் அருவிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆட்சியர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Tags : Tenkasi Makerai , Tenkasi Makerai Area, Private Falls, Task Force, Survey
× RELATED கடலூர் முதுநகர் சவுடாம்பிகை அம்மன்...