ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகின்றார். தினகரன் நடத்தி வரும் ஆலோசனையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: