தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள அணைகளில் நீர் இருப்பு 76.98 % ஆக குறைவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 99 அணைகளில் நீர் இருப்பு 76.98 சதவீதம் ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் அணைகள், நீர்த்தேக்கங்களில் தற்போதைய மொத்த நீர் கொள்ளளவு 172.6 டி.எம்.சி. அளவாக உள்ளது.

Related Stories: