×

திருப்பத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான காலணி தொழிற்சாலையில் ஐ.டி.சோதனை..!!

திருப்பத்தூர்: ஆம்பூர், சோமலாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலணி தொழிற்சாலையில் ஐ.டி.சோதனை நடைபெற்று வருகிறது. தோல் பதனிடும் தொழிற்சாலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலணி தயாரிக்கும் அல்தாப் ஷுஸ் தொழிற்சாலையிலும், தோல் பதனிடும் ருமானா டேனெரி தொழிற்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Thirupattur ,I.S. ,TD , Tirupathur, Footwear Factory, IT Testing
× RELATED மேற்குவங்க புதிய டிஜிபி 24 மணி...