ஜம்மு - காஷ்மீரில் காங். எம்.பி. ராகுல்காந்தியின் நடைபயணம் தொடங்கியது..!!

கதுவா: ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இன்றைய நடைபயணம் தொடங்கியது; தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். கதுவாவில் தொடங்கிய நடைபயணத்தில் சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பங்கேற்றுள்ளார்.

Related Stories: