ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்ப்பு..!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்க்கப்படுகின்றன. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.

Related Stories: