தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்ப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2023 கிழக்கு ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2வது நாளாக சரிபார்க்கப்படுகின்றன. ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்
சிப்காட் அரசு பள்ளியில் விழா மாணவர்களின் கல்வி நலனில் பெற்றோருக்கும் அதிக பொறுப்பு-வட்டார கல்வி அலுவலர் பேச்சு
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
ஆந்திராவில் 44,392 அரசு பள்ளிகளில் 37,63,698 மணவர்களுக்கு கேழ்வரகு இனிப்பு கஞ்சி வழங்கும் திட்டம்-முதல்வர் தொடங்கி வைத்தார்