×

குடியரசு தினத்தையொட்டி சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Republic Day , Visitors are not allowed at airports including Chennai on the occasion of Republic Day
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...