சென்னை கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னை கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. www.tnprivatejobs.tn.gov.in வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தகவல்களை தெரிவிக்க இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: