×

காவல்துறையில் 10% இடஒதுக்கீடு வழக்கும் அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: காவல், அமைச்சு பணியாளர் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழக்கும் அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் சட்டத்தை உயர்நிதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , The Supreme Court also upheld the government's 10% reservation case in police
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...