தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெறவேண்டும்: சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெறவேண்டும் என சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு காவல்துறை மக்களின் நண்பனாக செயல்பட வேண்டும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் களப்பணிகளை தீவிரப்படுத்தவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: