நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு விளக்க கடிதம்

டெல்லி: நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப் படி விளக்கமளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: