திருவாரூர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல்முறையால் திருவாரூரில் பசும் பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: