×

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 2வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி, கணேசன், தினேஷ், சத்யராஜிடம் 8 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


Tags : Ramjayam , Ramajayam Murder Case: A Fact-Finding Test
× RELATED திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு...