முக்காணிப்படியில் ஜல்லிக்கட்டு போட்டி: 2 பேர் காயம்

புதுக்கோட்டை: முக்காணிப்படியில் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதல் சுற்று 76 காளைகள் வாடிவாசலில் களம் கண்டுள்ள நிலையில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: