×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டி?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகள், இன்று காலை 11 மணிக்கு த.மா.கா. தலைவர் வாசனை சந்திக்கின்றனர். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா.சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.


Tags : Tamil State ,Congress ,Erode East Module Inter-Elections , Erode East Constituency, By-election, AIADMK Alliance, Tamil State Congress Contest?
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...