நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார்

மதுரை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: