விமானத்தில் அவசர கால கதவை திறந்த பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பகிரங்க மன்னிப்பு

சென்னை: விமானத்தில் அவசர கால கதவை திறந்த பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்டார். சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானம் புறப்படும் போது பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா கதவை திறந்தால் சர்ச்சை ஏற்பட்டது. ஒன்றிய அமைச்சரின் விளக்கம் மூலம் அவசர கால கதவை திறந்தது பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா என்பது உறுதியானது.

Related Stories: