×

ஒசூர் அருகே சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். உத்தனப்பள்ளியில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து செல்வகுமார் எம்.பி. தலைமையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.




Tags : Sibgat ,Hosur , Hosur, Sibgad, Land, Resist, Arrest
× RELATED ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து