கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோவை: கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் வந்தவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த 36 வயது நபர் கென்யாவில் வேலை செய்து வந்துள்ளார். பொங்கலுக்காக கென்யாவிலிருந்து ஷார்ஜா வழியே விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: