தமிழக கடல்பரப்பில் சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கின் உத்தரவு ஒத்திவைப்பு..!!

டெல்லி: தமிழக கடல்பரப்பில் சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கின் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது. சுமார் 1 ஹெக்டேர் அளவுக்கு பெரிய வலையான சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

Related Stories: