ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா காலமானதால் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: