3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவிக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

டெல்லி: 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்  அறிவிக்கிறார். மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: