சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..!!

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் வளாகம் மற்றும் கூட்டரங்கை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் வளாகம் மற்றும் கூட்டரங்கை மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.   

Related Stories: