வடமலாப்பூரில் பொங்கலை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் பொங்கலை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவுபெற்றது. வடமலாப்பூர் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி பிற்பகல் 2.05 மணி வரைக்கும் நடைபெற்றது.

Related Stories: