×

பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை

சென்னை: பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம் கோரி தாக்கலாகும் வழக்குகளை குறித்த காலத்தில் விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சென்னை தம்பதி, தங்களின் மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி குடும்பநல நீதிமன்றத்தில் 2014-ல் மனு தாக்கல் செய்திருந்தனர்.


Tags : Madras High Court , Maintenance, Alimony, Litigation, Inquiring, High Court
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...