×

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்உள்துறை அமைச்சர், 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.



Tags : Ukraine, Kiev , Ukraine, Kiev, helicopter, crash, children, casualties
× RELATED உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியது ரஷ்ய ராணுவம்