ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு?.

டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 3 மாநில தேர்தல் தேதியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: