நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனி தொடரும்: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனி தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: