×

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் சொத்துகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது

நாமக்கல்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் அவரது சொத்துகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியிருந்தது. சோதனையில் கணக்கில் வராத பணம், சொகுசு கார்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.

 

Tags : Extrafacet ,M. l. PA , AIADMK, MLA, home, property, assess, work
× RELATED பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ....