சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகளால் மக்கள் அவதி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகளால் மக்கள் அவதிகுள்ளாகினர். சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் குப்பைகளை உடனே அகற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: