தோல் பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 2-ம் நாளாக வருமானவரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் 2-ம் நாளாக வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது. கிண்டியில் உள்ள அலினா நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடக்கிறது.

Related Stories: