×

நில அளவை, நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறையில் புதிய மென்பொருள் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். பட்டா மாறுதலுக்கான புதிய மென்பொருள் செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனை உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், பட்டா மாறுதல் செய்யும் வகையில் செயலிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். 


Tags : Chief Minister ,G.K. Stalin , Land Survey, Land Planning Department, New, Software, App, Chief Minister
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...