×

பழனி முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி ராஜகோபுரம், பிற பிரகார கலசங்கள் புதுப்பிப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி ராஜகோபுரம், பிற பிரகார கலசங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 27ம் தேதி குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில் கோயிலின் கோபுர கலசங்கள் புதுப்பிக்கபட்டன.


Tags : Palani Murugan ,Temple ,Kudamuzuk Rajagopuram , Palani Murugan Temple, Kudamuzku, Rajagopuram, Other Prahara Kalasas, update
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து