பிஎப்ஐ முன்னாள் நிர்வாகி முகமது கைசரிடம் என்ஐஏ அதிகாரிகள் 3 வது நாளாக விசாரணை..!!

திண்டுக்கல்: பிஎப்ஐ முன்னாள் நிர்வாகி முகமது கைசரிடம் என்ஐஏ  அதிகாரிகள் 3 வது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர். பழனி போக்குவரத்து காவல் நிலையத்தில் முகமது கைசரிடம் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹபீப் ரஹ் மான், சதாம், ஜியாவுல் ஹக், முகமது கைசர் ஆகிய 4 பேரிடம் நேற்று விசாரணை நடந்தது. 

Related Stories: