திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 2வது நாளாக சேவல் சண்டை போட்டி தொடக்கம்..!!

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடியில்  2வது நாளாக சேவல் சண்டை போட்டி தொடங்கியது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி சேவல் சண்டைபோட்டி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில் நேற்று ஒரு நாள் மட்டும் 186 சேவல்கள் பங்கேற்றன .

Related Stories: