×

சென்னையை நோக்கி வரும் வாகனங்களுக்கு மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை

சென்னை: பொங்கல் முடிந்து தென் மாவட்டத்தில் இருந்து அதிக வாகனங்கள் சென்னைக்கு வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜன.15 முதல் ஜன.17 வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னைக்கு மீண்டும் வருகின்றனர்.

Tags : Chennai ,Bharanur Sunkachavadu , There is no toll at Paranur toll road only for Chennai-bound vehicles
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?