தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்

டெல்லி: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: