திருவள்ளூர் சிறுவாபுரி முருகன் கோயிலில் காணும் பொங்கலையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் சிறுவாபுரி முருகன் கோயிலில் காணும் பொங்கல், செவ்வாய்கிழமை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories: