ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பதற்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சாவூர்: ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து காதலர்களுக்கு பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைந்து கொடுக்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: